அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "முப்பது மாடுகளுக்கு ஒரு தபீஃ (ஓராண்டு நிரம்பிய ஆண் கன்று) அல்லது தபீஆ (ஓராண்டு நிரம்பிய பெண் கன்று) (ஸகாத்தாகக் கடமையாகும்), நாற்பது (மாடுகளுக்கு) ஒரு முசின்னஹ் (இரண்டு ஆண்டுகள் நிரம்பிய பெண் மாடு) (ஸகாத்தாகக் கடமையாகும்)."