ஃபைரூஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் (நபி (ஸல்) அவர்களிடம்) கூறினேன்: “அல்லாஹ்வின் தூதரே! நான் இஸ்லாத்தைத் தழுவினேன். (இஸ்லாத்திற்கு முன்) என் மனைவியராக இரண்டு சகோதரிகள் உள்ளனர்.” அதற்கு அவர் (ஸல்) கூறினார்கள்: “அவ்விருவரில் நீ விரும்பும் ஒருவரை விவாகரத்துச் செய்துவிடு.”