حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا حَفْصٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ أَقَالَ مُسْلِمًا أَقَالَهُ اللَّهُ عَثْرَتَهُ .
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எவரேனும் ஒரு முஸ்லிமுடன் செய்த வியாபார ஒப்பந்தத்தை (அவர் வருந்தி கேட்டுக் கொண்டதால்) ரத்து செய்தால், அல்லாஹ் அவரது சறுக்கலை (மறுமையில்) போக்குவான்.'