இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

709அன்-நவவியின் 40 ஹதீஸ்கள்
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا قَالَتْ: { قُلْتُ: يَا رَسُولَ اَللَّهِ! عَلَى اَلنِّسَاءِ جِهَادٌ ? قَالَ: نَعَمْ, عَلَيْهِنَّ جِهَادٌ لَا قِتَالَ فِيهِ: اَلْحَجُّ, وَالْعُمْرَةُ } رَوَاهُ أَحْمَدُ, وَابْنُ مَاجَهْ وَاللَّفْظُ لَهُ, وَإِسْنَادُهُ صَحِيحٌ [1]‏ وَأَصْلُهُ فِي اَلصَّحِيحِ [2]‏ .‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நான், ‘அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் மீது (போர் புரியும்) ஜிஹாத் கடமையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம். அவர்கள் மீது போர் இல்லாத ஜிஹாத் கடமையாகும்; அது ஹஜ் மற்றும் உம்ரா ஆகும்’ என்று கூறினார்கள்.”