حَدَّثَنِي يَحْيَى بْنُ مَعِينٍ، وَصَدَقَةُ، قَالاَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ أَبُو بَكْرٍ ارْقُبُوا مُحَمَّدًا صلى الله عليه وسلم فِي أَهْلِ بَيْتِهِ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அபூபக்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில், முஹம்மது (ஸல்) அவர்களைக் கவனியுங்கள் (அதாவது, அவர்களின் குடும்பத்தாருக்கு உரிய மரியாதையைச் செலுத்துங்கள்)."