حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ رَأَيْتُ يَدَ طَلْحَةَ شَلاَّءَ، وَقَى بِهَا النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ.
கைஸ் கூறினார்: தல்ஹா (ரழி) அவர்களின் செயலிழந்த கையைக் கண்டேன். உஹுத் போர் நாளில் அதைக் கொண்டுதான் அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தார்கள் (அதன் விளைவாகவே அக்கை செயலிழந்தது).