أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاقِدٍ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهم ـ قَالَ ارْقُبُوا مُحَمَّدًا صلى الله عليه وسلم فِي أَهْلِ بَيْتِهِ.
அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: 'முஹம்மத் (ஸல்) அவர்களை, அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் (அதாவது, அவர்களின் குடும்பத்தாரை மதித்து, அவர்களின் உரிமைகளைப் பேணுவதன் மூலம்) கவனியுங்கள்.'