இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக, உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவை ‘அப்துல்லாஹ்’ (அல்லாஹ்வின் அடியான்) மற்றும் ‘அப்துர்-ரஹ்மான்’ (அளவற்ற அருளாளனின் அடியான்) ஆகும்."
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான பெயர்கள் 'அப்துல்லாஹ்' மற்றும் 'அப்துர்-ரஹ்மான்' ஆகும்."