ஹுதைஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜால் இடது கண் குருடானவனாகவும், அடர்த்தியான முடியுடையவனாகவும் இருப்பான், மேலும் அவனுடன் ஒரு சுவனமும் ஒரு நரகமும் இருக்கும், அவனுடைய நரகம் சுவனமாகவும் அவனுடைய சுவனம் நரகமாகவும் இருக்கும்.