حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ وَالَّذِي ذَهَبَ بِنَفْسِهِ ـ صلى الله عليه وسلم ـ مَا مَاتَ حَتَّى كَانَ أَكْثَرُ صَلاَتِهِ وَهُوَ جَالِسٌ وَكَانَ أَحَبُّ الأَعْمَالِ إِلَيْهِ الْعَمَلَ الصَّالِحَ الَّذِي يَدُومُ عَلَيْهِ الْعَبْدُ وَإِنْ كَانَ يَسِيرًا .
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
‘அவரது (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்) உயிரைக் கைப்பற்றியவன் மீது சத்தியமாக, அவர்கள் மரணிக்கும் வரை தங்களின் பெரும்பாலான தொழுகைகளை உட்கார்ந்தவாறே தொழுதார்கள். மேலும், ஒரு நல்ல செயலை, அது குறைவாக இருந்தாலும், ஒருவர் தொடர்ந்து செய்வதே அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது.”