இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4311ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي أَبُو عَمْرٍو الأَوْزَاعِيُّ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنْ مُجَاهِدِ بْنِ جَبْرٍ الْمَكِّيِّ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يَقُولُ لاَ هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ‏.‏
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அறிவித்தார்கள்: அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறுவார்கள்: "(மக்கா) வெற்றிக்குப் பிறகு (மக்காவிலிருந்து மதீனாவிற்கு) ஹிஜ்ரத் (புலம்பெயர்தல்) கிடையாது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح