இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3709ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ إِذَا سَلَّمَ عَلَى ابْنِ جَعْفَرٍ قَالَ السَّلاَمُ عَلَيْكَ يَا ابْنَ ذِي الْجَنَاحَيْنِ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள், இப்னு ஜஃபர் அவர்களுக்கு ஸலாம் கூறும்போது, "அஸ்ஸலாமு அலைக்க யா இப்ன தில்-ஜனாஹைன்! (இரு இறக்கைகள் உடையவரின் மகனே! உங்களின் மீது சாந்தி உண்டாகட்டும்! - (இது ஜஃபர் இப்னு அபீ தாலிப் (ரழி) அவர்களைக் குறிக்கும், அவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் இரு இறக்கைகளை வழங்கினான்))" என்று கூறுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح