حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، حَدَّثَنَا الْبَرَاءُ ـ رضى الله عنه ـ قَالَ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم خَمْسَ عَشْرَةَ.
அல்-பரா (ரழி) அறிவித்தார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் பதினைந்து கஸ்வாக்களில் (நபி (ஸல்) அவர்கள் நேரடியாகப் பங்கேற்ற போர்களில்) கலந்துகொண்டேன்.