وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ كَهْمَسٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سِتَّ عَشْرَةَ غَزْوَةً .
புரைதா (ரழி) அவர்கள், தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பதினாறு 'கஸ்வா'க்களில் (நபியவர்கள் நேரடியாகப் பங்கேற்ற போர்ப் பயணங்களில்) கலந்துகொண்டதாகக் கூறினார்கள்.