حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، وَابْنِ، عَبَّاسٍ رضى الله عنهم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَبِثَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ يُنْزَلُ عَلَيْهِ الْقُرْآنُ، وَبِالْمَدِينَةِ عَشْرًا.
ஆயிஷா (ரழி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரழி) ஆகியோர் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பத்து வருடங்கள் தங்கினார்கள்; (அந்தக் காலப்பகுதியில்) அவர்களுக்கு குர்ஆன் அருளப்பட்டு வந்தது. மேலும் மதீனாவில் பத்து வருடங்கள் (தங்கினார்கள்).