இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3886மிஷ்காத் அல்-மஸாபீஹ்
وَعَن السَّائِب بْنِ يَزِيدَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عَلَيْهِ يَوْمَ أُحُدٍ دِرْعَانِ قَدْ ظَاهَرَ بَيْنَهُمَا. رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
அஸ்ஸாயிப் பின் யஸீத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: உஹுத் போரின் போது நபி (ஸல்) அவர்கள் இரண்டு கவச ஆடைகளை ஒன்றின் மீது ஒன்றாக அணிந்திருந்தார்கள். இதை அபூ தாவூத் மற்றும் இப்னு மாஜா அறிவித்தார்கள்.
ஹதீஸ் தரம் : இதன் தரத்தீர்ப்பு அறியப்படவில்லை
لم تتمّ دراسته (الألباني)