அப்துல்லாஹ் பின் ஷகீக் கூறினார்கள்: 'நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (வழக்கமான) தொழுகை(கள்) பற்றி கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: 'அவர்கள் ளுஹ்ருக்கு முன் இரண்டு ரக்அத்களும், அதற்குப் பின் இரண்டு ரக்அத்களும், மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்களும், இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களும், ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்களும் (சுன்னத் தொழுகைகளாக) தொழுவார்கள்.'