இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

282ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أبي هريرة رضي الله عنه أيضًا أن رسول الله صلى الله عليه وسلم قال؛ ‏ ‏ لا يحل لامرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه، ولا تأذن في بيته إلا بإذنه‏ ‏ ‏(‏‏(‏متفق عليه وهذا لفظ البخاري‏)‏‏)‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு பெண், தன் கணவர் வீட்டில் இருக்கும்போது அவரின் அனுமதியின்றி (நபிலான) நோன்பு நோற்பது ஆகுமானதல்ல; மேலும், அவரின் அனுமதியின்றி அவரின் வீட்டிற்குள் எவரையும் அவள் அனுமதிக்கக் கூடாது."

அல்-புகாரி மற்றும் முஸ்லிம்.

1750ரியாதுஸ் ஸாலிஹீன்
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال‏:‏ ‏ ‏لا يحل للمرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه، ولا تأذن في بيته إلا بإذنه‏ ‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏‏.‏
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு பெண், அவளுடைய கணவர் வீட்டில் இருக்கும்போது, அவரின் அனுமதியின்றி உபரியான ஸவ்ம் (நோன்பை) நோற்பது அவளுக்கு ஆகுமானதல்ல. மேலும், அவரின் அனுமதியின்றி அவரின் வீட்டிற்குள் எவரையும் அவள் அனுமதிக்கக் கூடாது."

அல்-புகாரி மற்றும் முஸ்லிம்.