இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5282ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ زَوْجُ بَرِيرَةَ عَبْدًا أَسْوَدَ يُقَالُ لَهُ مُغِيثٌ، عَبْدًا لِبَنِي فُلاَنٍ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ وَرَاءَهَا فِي سِكَكِ الْمَدِينَةِ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

பரீரா (ரழி) அவர்களின் கணவர், பனூ இன்னாருடைய அடிமையான முகீத் என்றழைக்கப்பட்ட ஒரு கறுப்பின அடிமையாக இருந்தார் – அவரை நான் இப்பொழுதும் மதீனாவின் தெருக்களில் பரீரா (ரழி) அவர்களுக்குப் பின்னால் நடந்து செல்வதைக் காண்பது போன்றுள்ளது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح