இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2022 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي،
مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ حَلْحَلَةَ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ
عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّهُ قَالَ أَكَلْتُ يَوْمًا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلْتُ آخُذُ
مِنْ لَحْمٍ حَوْلَ الصَّحْفَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ كُلْ مِمَّا يَلِيكَ ‏ ‏ ‏.‏
உமர் இப்னு அபூ ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரே பாத்திரத்தில்) உணவருந்தினேன். அப்போது நான் தட்டின் ஓரங்களிலிருந்து இறைச்சியை எடுக்கலானேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனக்கு அருகிலிருப்பதிலிருந்து சாப்பிடு” என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح