இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2884சுனனுத் தாரிமி
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ ﷺ بِنَحْوِهِ
அனஸ் (ரழி) அவர்கள் வழியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து (முந்தைய ஹதீஸில் கூறப்பட்டதைப்) போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹதீஸ் தரம் : இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹ் (அத்தாரானீ)
إسناده صحيح (الداراني)