இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5062முஸ்தத்ரக் அல்-ஹாகிம்
أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ أَنَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ ثنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ قَالَ كَانَ عِكْرِمَةُ بْنُ أَبِي جَهْلٍ يَأْخُذُ الْمُصْحَفَ فَيَضَعُهُ عَلَى وَجْهِهِ وَيَبْكِي وَيَقُولُ §«كَلَامُ رَبِّي كِتَابُ رَبِّي» مرسل
இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இக்ரிமா பின் அபீ ஜஹ்ல் (ரழி) அவர்கள் குர்ஆன் பிரதியை (முஸ்அஃபை) எடுத்து, (அதன் மீதான கண்ணியத்தினால்) அதைத் தமது முகத்தின் மீது வைத்துக்கொண்டு அழுதவாறு, "என் இறைவனின் வார்த்தை! என் இறைவனின் வேதம்!" என்று கூறுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له