حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ نَعْلَ النَّبِيِّ، صلى الله عليه وسلم كَانَ لَهَا قِبَالاَنِ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களின் செருப்புகளுக்கு இரண்டு வார்ப்பட்டைகள் (விரல்களுக்கிடையே சென்று பாதத்தின் மீது குறுக்காகச் செல்லும் பட்டைகள்) இருந்தன.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ هَمَّامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ لِنَعْلِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قِبَالاَنِ .
அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
“நபி (ஸல்) அவர்களின் செருப்புக்கு இரண்டு வார்ப்பட்டைகள் இருந்தன.”