அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
"அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது, அவன் தன் புத்தகத்தில் தனக்குத்தானே எழுதிக்கொண்டான் – அப்புத்தகம் அவனிடம் உள்ளது – 'நிச்சயமாக என் கருணை என் கோபத்தை மிகைத்துவிட்டது'."