وعن مرادس الأسلمي رضي الله عنه قال: قال للنبي صلى الله عليه وسلم : يذهب الصالحون الأول فالأول، وتبقى حثالة كحثالة الشعير أو التمر، لا يباليهم الله باله ((رواه البخاري)).
மிர்தாஸ் அல்-அஸ்லமீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நல்லவர்கள் (இவ்வுலகை விட்டு) ஒருவர் பின் ஒருவராகச் சென்றுவிடுவார்கள். (அதன் பிறகு) வாற்கோதுமை அல்லது பேரீச்சம்பழத்தின் கசடுகளைப் போன்ற (எந்த நன்மையும் இல்லாத) பயனற்றவர்களே எஞ்சியிருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைச் சிறிதும் பொருட்படுத்தமாட்டான்.”