السابع: عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: حجبت النار بالشهوات، وحجبت الجنة بالمكاره ((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நரகம் (மனிதர்களின்) மன இச்சைகளால் மறைக்கப்பட்டுள்ளது; சொர்க்கம் (மனிதர்களுக்கு) வெறுப்பான காரியங்களால் மறைக்கப்பட்டுள்ளது."