وعن سهل بن سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن أهل الجنة ليتراءون الغرف في الجنة كما تتراءون الكوكب في السماء ((متفق عليه)).
சஹ்ல் இப்னு சஅத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக சுவனவாசிகள், நீங்கள் வானத்தில் (தெளிவாகப் பிரகாசிக்கும்) நட்சத்திரத்தைக் காண்பது போன்று, சுவனத்தில் உள்ள மேலறைகளை (மிகத் தெளிவாகவும், தொலைவிலிருந்தும்) காண்பார்கள்."