இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன்னால் ஒரு ஹவ்ழ் (தடாகம்) உள்ளது. அதன் இரு கரைகளுக்கு இடையிலான தூரம் ஜர்பாவுக்கும் அத்ருஹுக்கும் இடையில் உள்ள தூரத்தைப் போன்றதாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உங்களுக்கு முன்பாக ஒரு தடாகம் இருக்கும், அதன் கரைகளுக்கு இடையேயான தூரம் ஜர்பாவுக்கும் அத்க்ருஹ்வுக்கும் இடைப்பட்ட தூரத்தைப் போன்றதாகும்.