حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي حَيْوَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو عَقِيلٍ، زُهْرَةُ بْنُ مَعْبَدٍ أَنَّهُ سَمِعَ جَدَّهُ عَبْدَ اللَّهِ بْنَ هِشَامٍ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ.
அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம், அப்போது அவர்கள் உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்களின் கையைப் பிடித்திருந்தார்கள்.