ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால், அது அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும். மேலும், யாரேனும் கடனையோ அல்லது பிள்ளைகளையோ விட்டுச் சென்றால், நானே முஃமின்களுக்கு மிக நெருக்கமானவன்.”