وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا ترغبوا عن آبائكم، فمن رغب عن أبيه، فهو كافر ((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்கள் தந்தையர்களை விட்டும் நீங்கள் புறக்கணித்து விடாதீர்கள். ஏனெனில், எவர் தன் தந்தையை விட்டும் புறக்கணிக்கிறாரோ, அது நிராகரிப்பாகும்."