حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانُ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ وَذَكَرَ الْحَرُورِيَّةَ ـ فَقَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ .
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் ஹரூரிய்யாக்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அவர்களைப் போன்ற ஒரு கூட்டத்தைப் பற்றிக்) கூறினார்கள்: "வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து அம்பு பாய்ந்து செல்வது போல் அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள்."