وعن ابن عمر رضي الله عنهما قال: قال النبي صلى الله عليه وسلم : أفرى الفرى أن يري الرجل عينيه ما لم تريا ((رواه البخاري))
ومعناه يقول: رأيت فيما لم يره.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பொய்களிலேயே மிகப்பெரும் பொய்யானது, ஒருவர் தாம் காணாத ஒன்றைக் கண்டதாகக் கூறுவதாகும்."