وعن سهل بن حنيف رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من سأل الله تعالى الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه ((رواه مسلم)).
ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எவர் அல்லாஹ்விடம் உளத்தூய்மையுடன் (உண்மையான எண்ணத்துடன்) ஷஹாதத்தை (இறைவழியில் உயிர்த்தியாகியாக மரணிப்பதை) வேண்டுகிறாரோ, அவர் தமது படுக்கையில் மரணித்தாலும், அல்லாஹ் அவரை ஷஹீதுகளின் (உயிர்த்தியாகிகளின்) அந்தஸ்துகளில் சேர்ப்பான்.'