இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2993ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا إِذَا صَعِدْنَا كَبَّرْنَا، وَإِذَا نَزَلْنَا سَبَّحْنَا‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: “நாங்கள் (உயர்ந்த இடங்களுக்கு) ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்’ என்றும், (தாழ்வான இடங்களுக்கு) இறங்கும்போது ‘சுப்ஹானல்லாஹ்’ என்றும் கூறுவோம்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح