حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، وَمُجَاهِدُ بْنُ مُوسَى، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي شُمَيْلَةَ، عَنْ سَلَمَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ مِحْصَنٍ الأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَنْ أَصْبَحَ مِنْكُمْ مُعَافًى فِي جَسَدِهِ آمِنًا فِي سِرْبِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا .
உங்களில் எவர் உடல் நலத்துடன், தமது இருப்பிடத்தில் (அல்லது குடும்பத்தாரிடையே, சமூகத்தில்) அச்சமற்று, அன்றைய தினத்திற்கான உணவைப் பெற்றவராகக் காலைப் பொழுதை அடைகிறாரோ, அவருக்கு உலகம் முழுமையும் ஒன்று சேர்க்கப்பட்டது (அல்லது கொடுக்கப்பட்டது) போலாகும்.