இயாத் இப்னு ஹிமார் (அல்-முஜாஷி) (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் பணிவாக இருக்க வேண்டும் என்றும், உங்களில் எவரும் மற்றொருவர் மீது அநியாயம் செய்யவோ, பெருமையடிக்கவோ கூடாது என்றும் அல்லாஹ் எனக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவித்தான்.