الرابع: عن أبي ثابت، وقيل أبي سعيد، وقيل أبي الوليد، سهل بن حنيف ، وهو بدري، رضي الله عنه، أن النبي ، صلى الله عليه وسلم، قال: من سأل الله، تعالى، الشهادة بصدق بلغه الله منازل الشهداء، وإن مات على فراشه ((رواه مسلم)) .
சஹ்ல் பின் ஹுனைஃப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் அல்லாஹ்விடம் உண்மையான மனதுடன் ஷஹாதத்தை (வீரமரணத்தை) வேண்டுகிறாரோ, அவர் தனது படுக்கையில் இறந்த போதிலும், ஷஹீத்களின் பதவிகளுக்கு அல்லாஹ் அவரைச் சேர்த்துவிடுவான்.”