அபூ தர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்பிக்கை கொண்ட எந்தவொரு அடியாரும் தம் சகோதரருக்காக அவர் இல்லாதபோது (மறைவில்) பிரார்த்தித்தால், வானவர்கள் 'உமக்கும் அவ்வாறே உண்டாகட்டும்' என்று கூறாமல் இருப்பதில்லை.