இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3390ஸஹீஹுல் புகாரி
أَخْبَرَنِي عَبْدَةُ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ الْكَرِيمُ ابْنُ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ ابْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ عَلَيْهِمِ السَّلاَمُ ‏ ‏‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கண்ணியமிக்கவர் (யூசுஃப் அலை), கண்ணியமிக்கவரின் மகன் (யஃகூப் அலை), கண்ணியமிக்கவரின் மகன் (இஸ்ஹாக் அலை), கண்ணியமிக்கவரின் மகன் (இப்ராஹீம் அலை) ஆவார்கள். அவர்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டுமாக."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4688ஸஹீஹுல் புகாரி
وَقَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ الْكَرِيمُ بْنُ الْكَرِيمِ بْنِ الْكَرِيمِ بْنِ الْكَرِيمِ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏‏.‏
கண்ணியமிக்கவர், கண்ணியமிக்கவரின் மகன், கண்ணியமிக்கவரின் மகன், கண்ணியமிக்கவரின் மகன் (ஆகியோர்) யூசுஃப் (அலை) அவர்கள், யஃகூப் (அலை) அவர்களின் மகன், இஸ்ஹாக் (அலை) அவர்களின் மகன், இப்ராஹீம் (அலை) அவர்களின் மகன் ஆவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح