இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2015ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ،
بْنُ عُيَيْنَةَ عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ تَتْرُكُوا
النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ ‏ ‏ ‏.‏
ஸாலிம் (ரழி) அவர்கள் தம் தந்தையார் (ரழி) அவர்கள் வாயிலாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:

நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்கள் வீடுகளில் நெருப்பை எரிந்து கொண்டிருக்கும் நிலையில் விட்டுச் செல்லாதீர்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح