ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மலக்குகள் ஒளியிலிருந்தும், ஜின்கள் நெருப்பின் (புகையற்ற) ஜுவாலையிலிருந்தும் படைக்கப்பட்டார்கள். மேலும் ஆதம் (அலை) அவர்கள், உங்களுக்கு (குர்ஆனில்) வர்ணிக்கப்பட்டதிலிருந்து படைக்கப்பட்டார்கள்."