இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3945ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي زِيَادُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ هُمْ أَهْلُ الْكِتَابِ، جَزَّءُوهُ أَجْزَاءً، فَآمَنُوا بِبَعْضِهِ وَكَفَرُوا بِبَعْضِهِ‏.‏ ‏{‏يَعْنِي قَوْلَ اللَّهِ تَعَالَى ‏{‏الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ ‏}‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
வேதக்காரர்களான அவர்கள், இவ்வேதத்தின் சில பகுதிகளை நம்பியும், வேறு சிலவற்றை நிராகரித்தும், இதனைப் பல பகுதிகளாகப் பிரித்தார்கள். (காண்க 15:91)

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح