இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1004ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ الْقُنُوتُ فِي الْمَغْرِبِ وَالْفَجْرِ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
குனூத் (எனும் சிறப்புப் பிரார்த்தனை) மஃரிப் மற்றும் ஃபஜ்ர் தொழுகைகளில் (ஒரு குறிப்பிட்ட காலத்தில்) ஓதப்பட்டு வந்தது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح