حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ، وَزَعَمَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ.
ஸுமாமா பின் அப்துல்லாஹ் அவர்கள் அறிவித்தார்கள்:
அனஸ் (ரழி) அவர்கள் நறுமணப் பொருளை ஒருபோதும் நிராகரித்ததில்லை. மேலும், 'நபி (ஸல்) அவர்கள் நறுமணப் பொருளை ஒருபோதும் நிராகரித்ததில்லை' என்று அவர்கள் கூறுவார்கள்.