حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، قَالَ وَيَحْيَى بْنُ يَمَانٍ حَدَّثَنَا عَنْ
هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنْ كُنَّا آلَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم لَنَمْكُثُ
شَهْرًا مَا نَسْتَوْقِدُ بِنَارٍ إِنْ هُوَ إِلاَّ التَّمْرُ وَالْمَاءُ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள், ஒரு மாதம் (முழுவதும்) நெருப்பை மூட்டாமல் (சமைக்காமல்) கழிப்போம். (அக்காலகட்டத்தில்) பேரீச்சம்பழமும் தண்ணீரும் மட்டுமே (எங்கள் உணவாக) இருக்கும்.