وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا حَرْبُ بْنُ مَيْمُونٍ، عَنِ
النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي طَعَامِ أَبِي طَلْحَةَ
نَحْوَ حَدِيثِهِمْ .
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், அபூ தல்ஹா (ரலி) அவர்களின் உணவு தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முன்னர் அறிவிக்கப்பட்ட) மற்றவர்களின் ஹதீஸைப் போன்றே அறிவிக்கிறார்கள்.