இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

748ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، فِي هَذَا الإِسْنَادِ نَحْوَهُ وَقَالَ قَالَ ‏ ‏ سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِي بِهَا ‏ ‏ ‏.‏ وَاسْتَتَرَ ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம்), "சுப்ஹானல்லாஹ்! அதைக் கொண்டு உன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்" என்று கூறினார்கள். மேலும், அவர்கள் (வெட்கத்தின் காரணமாகத் தம் முகத்தை) மூடிக்கொண்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح