இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ وَأَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ وَأَبُو بَكْرِ بْنُ الْحَسَنِ الْقَاضِي قَالُوا ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الْحَكَمِ أنا ابْنُ وَهْبٍ قَالَ وَحَدّثَنَا بَحْرُ بْنُ نَصْرٍ قَالَ قُرِئَ عَلَى ابْنِ وَهْبٍ أَخْبَرَكَ عِيَاضُ بْنُ عَبْدِ اللهِ الْقُرَشِيُّ وَغَيْرُهُ عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ أَخْبَرَتْنِي أُمُّ كُلْثُومٍ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ﷺ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ ﷺ عَنِ الرَّجُلُ يُجَامِعُ أَهْلَهُ ثُمَّ يَكْسَلُ هَلْ عَلَيْهِمَا مِنْ غُسْلٍ وَعَائِشَةُ جَالِسَةٌ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ إِنِّي لَأَفْعَلُ ذَلِكَ أَنَا وَهَذِهِ ثُمَّ نَغْتَسِلُ رَوَاهُ مُسْلِمٌ فِي الصَّحِيحِ عَنْ هَارُونَ بْنِ سَعِيدٍ عَنِ ابْنِ وَهْبٍ
நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "ஒருவர் தனது மனைவியுடன் உடலுறவு கொண்டு, பின்னர் (விந்து வெளிப்படாமல்) சோர்வடைந்து விட்டால், அவர்கள் இருவர் மீதும் குளிப்பு (கடமையாகுமா)?" என்று கேட்டார். அப்போது ஆயிஷா (ரழி) அவர்கள் (அங்கே) அமர்ந்திருந்தார்கள். (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் இவரும் (ஆயிஷாவும்) அவ்வாறு செய்கிறோம்; பின்னர் நாங்கள் குளிக்கிறோம்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له