وَحَدَّثَنَا أَصْبَغُ، قَالَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَكَلَ عِنْدَهَا كَتِفًا، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ.
மைமூனா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் (தங்கியிருந்தபோது) ஆட்டின் புஜப்பகுதியைச் சாப்பிட்டார்கள்; பிறகு உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்.